உலகளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் மல்யுத்தப் போட்டி WWE. மிகுந்த பிரபலத்துடன் திகழ்கிறது. வாரந்தோறும் WWE RAW மற்றும் SmackDown என இரு பிரிவுகளில் நடைபெறும் இந்தப் போட்டிகளுக்கு இந்தியாவிலும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அந்த வகையில், மல்யுத்த வீரர்களில் உலகளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் ஜான் சீனா (John Cena). 90-களின் சகாப்தத்தில் ஹல்க் ஹோகன், ஸ்டோன் கோல்டு போன்ற வீரர்களுக்கு பிறகு, ரசிகர்களின் விருப்பமானவராக […]
WWE SmackDown
உலகம் முழுவதும் மல்யுத்தப் போட்டிகள் மிகுந்த ஈடுபாட்டுடன் பார்க்கப்படுகிறது. WWE என்ற உலகளாவிய மல்யுத்த நிறுவனம், திங்கட்கிழமைகளில் WWE RAW மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் WWE SmackDown என வாரந்தோறும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதில் பிரபலமான மல்யுத்த வீரர் ரோமன் ரெய்ன்ஸ். 90-களில் ஹல்க் ஹோகன், ஸ்டோன் கோல்டு, ஜான் சினா ஆகியோருக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருந்தார்களோ, அதே அளவுக்கு உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியாவில் இவருக்கு மிகப்பெரிய […]