fbpx

துபாயில் பறக்கும் வகை காரை சோதனை செய்து சீன நிறுவனம் அசத்தி உள்ளது.

துபாயில் சீனாவின் புதிய அதிநவீன பறக்கும் கார் வெற்றிகரமாக சோதனையை நிறைவு செய்துள்ளது. இந்த வகை காருக்கு எக்ஸ் – 2 என பெயரிட்டுள்ளது. 2 பேர் பயணம் மேற்கொள்ளும் வகையில் 2 இருக்கைகள் பொருத்தப்பட்டு கச்சிதமாக இந்த காரை வடிவமைத்துள்ளனர். …