எலான் மஸ்க்கின் சமூக வலைதளமான X வலைதளம் இன்று உலகளவில் 3-வது முறையாக முடங்கியது. ஆயிரக்கணக்கான பயனர்கள் இதுகுறித்து புகாரளித்துள்ளனர். டவுன்டெக்டரின் கூற்றுப்படி, முதல் முடக்கம் இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்குத் தொடங்கியது, இரண்டாவது முறையாக இந்திய நேரப்படி மாலை 7:00 மணிக்கும் மூன்றாவது முறையாக இரவு 8:44 மணிக்கும் X வலைதளம் முடங்கியது. …