உலகளவில் பிரபலமான சமூக வலைதளமாக ட்விட்டர் X தளம் உள்ளது. சாதாரண பொதுமக்கள் தொடங்கி சினிமா, விளையாட்டு, அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் X தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் X சமூக வலைதளம் இன்று இரண்டாவது முறையாக செயலிழப்பை சந்தித்துள்ளது, உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் X செயலிழப்பை சந்தித்ததாகவும், தளத்தை …