WhatsApp, Telegram, Signal மற்றும் Messenger போன்ற பல்வேறு சமூக ஊடக தளங்கள் மெசெஜ்களை எடிட் செய்யும் அம்சம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது., இந்த வசதி X இல் இல்லாமல் இருந்த நிலையில், DMகளைத் திருத்த தற்போது எக்ஸ் இப்போது அனுமதிக்கிறது.
எலோன் மஸ்க்கின் சமூக வலைதளமான X முக்கிய அம்சங்களில் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த …