ஸ்ட்ராடஸ் என்று அழைக்கப்படும் புதிய கோவிட்-19 மாறுபாடு உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 2019-ன் இறுதியில் முதன் முதலில் பரவத்தொடங்கிய கோவிட் பெருந்தொற்று ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தியது. இந்த வைரஸால் உலகம் முழுவதுm லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.. பின்னர் நோய்ப் பரவல் படிப்படியாக கட்டுக்குள் வந்த நிலையில், பின்னர் உருமாறிய கொரோனா வகைகள் வேகமாக பரவத் தொடங்கியது. இது முதல், 2வது அலை என அடுத்தடுத்த பேரழிவை […]