உலக அதிசக்திகளுக்கிடையில் அதிகரித்து வரும் பதற்றநிலையைத் தொடர்ந்து, உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவங்களின் சமீபத்திய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. குளோபல் ஃபயர்பவர் (Global Firepower) என்ற நிறுவனம், இந்த ஆண்டு 145 நாடுகளின் ஆயுதப்படைகளை, அவற்றின் வளங்கள் மற்றும் உபகரணங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்துள்ளது. இந்த தரவரிசை, பாரம்பரிய ராணுவ சக்தி வாய்ந்த நாடுகளின் இராணுவங்களை 60 விதமான அளவுகோல்கள் மூலம் ஒப்பிடுகிறது — அதில் படை வீரர்கள் எண்ணிக்கை, நிதிநிலை, […]

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஒரு இராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்ள வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2, 2025) ரயிலில் பெய்ஜிங்கிற்கு வந்தார். தனது 14 ஆண்டுகால ஆட்சியில் ஒரு பெரிய பலதரப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவர் மேற்கொண்ட முதல் பயணன் இது தான். கிம் வருகையின் போது, ​​கிம் ஜாங் உன்னின் கவச […]