fbpx

ஏலகிரியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்ததில்,  காதலன் உயிரிழந்த சம்பவ இடத்திலேயே உயிரிழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. 

ராணிப்பேட்டையை அடுத்த முத்துக்கடை பகுதியைச் சேர்ந்த காமாட்சி என்பவர் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு விலகி தனியே வாழ்ந்து வந்தார். பின்னர் பாண்டிச்சேரி பகுதியைச் சேர்ந்த …