fbpx

சர்வதேச யோகா தினத்தின் (IDY2025) 2025 பதிப்பிற்கான மதிப்புமிக்க பிரதமரின் யோகா விருதுகளுக்கான பரிந்துரைகளைப் பெறத் தொடங்கியுள்ளதாக ஆயுஷ் அமைச்சகம் அறிவித்துள்ளது. தேசிய, சர்வதேச அளவில் யோகாவை பிரபலப்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க, நிலையான முயற்சிகளை மேற்கொண்ட தனிநபர்கள், நிறுவனங்களை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன. பிரதமரின் யோகா விருதுகள், நோய் தடுப்பு, சுகாதார மேம்பாடு, வாழ்க்கை முறை தொடர்பான …

யோகா 2023க்கான பிரதமரின் விருதுகளுக்கு ஆயுஷ் அமைச்சகம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் யோகாவின் மேம்பாடு மற்றும் அதனை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் தலைசிறந்த முயற்சிகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

இரண்டு தேசிய விருதுகள் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கும், இரண்டு சர்வதேச விருதுகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்படும். 9-வது சர்வதேச …