fbpx

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கால்நடைகளை வைரஸ் நோயிலிருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்து, சிறப்பு தடுப்பூசி பிரச்சாரத்தை தொடங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தோல் கட்டி வைரஸ் பாதிப்பால் பல மாநிலங்களில் கால்நடை இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதன் பரவலைத் தடுக்க அதிகாரிகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

நிலைமை இயல்பு நிலைக்கு வரும் வரை …

சன்யாசிகள் என்னை விட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் அவர்களின் பாதங்களைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்குவது எனது வழக்கம் எனது வழக்கம் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் லக்னோவில் உள்ள பாஜக தலைவரின் இல்லத்திற்கு சென்ற உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் யோகியின் பாதங்களை தொட்டு வணங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. …

உத்தரபிரதேச சட்டப் பேரவையில் புதிய விதிமுறைகள் நிறைவேற்றப்பட உள்ளது, இதன்படி உறுப்பினர்கள் தங்கள் மொபைல் போன்களை சபைக்குள் எடுத்துச் செல்லவோ, ஆவணங்களைக் கிழிக்கவோ, சபாநாயகரை நோக்கி போராட்டம் செய்யவோ, உட்காரவோ முடியாது.

இந்த புதிய விதிகளின்படி, எம்.எல்.ஏ.க்கள், சபையில் எந்த ஆவணத்தையும் கிழிக்க முடியாது. அவர்கள் உரை நிகழ்த்தும் போது கேலரியில் உள்ள யாரையும் சுட்டிக்காட்டவோ …