மொபைல் ஃபோன் இல்லாத உலகத்தை யாராலும் இனி கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. உண்மையில் சொல்லப்போனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உலகமே உள்ளங்கையில் சுருங்கியிருக்கிறது. இப்படி நம் வாழ்வில் இரண்டற கலந்துள்ள ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சி இனி வரும் காலங்களில் அசாதாரணமான அளவில் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2023ம் ஆண்டில் வெளியான ஆய்வுகளின்படி, உலக மக்கள் தொகையில் 80 % பேரிடம் செல்போன்கள் இருப்பதாக கூறுகின்றன. ஒருவர் […]