இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலத்தில் இளம் வயதில் மாரடைப்பும், இதனால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து வரும் நிலையில், இதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.
இன்று பெரும்பாலான நபர்களுக்கு இதய பிரச்சினை ஏற்படுகின்றது. இவை எதிர்பாராத தருணத்தில் …