பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள்.. பொதுவாக வீட்டில் ஒரு பாம்பு வந்தால் பெரும் குழப்பம் ஏற்படும், ஆனால் காடுகள் சூழ்ந்த ஆடம்பரமான வீட்டில் வசிக்கும் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்த குடும்பம், தங்கள் வீட்டில் ஒரு பெரிய பாம்பு வந்தபோது துளிகூட அச்சமோ தயக்கமோ கொள்ளவில்லை.. அந்த வீட்டில் இருந்த குழந்தையே பாம்பை துரத்துகிறது.. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில் ஒரு இளம் குழந்தை […]