திருவள்ளூர் அருகே இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு ஒரு பெண்ணை அறிவாளால் வெட்டி படுகாய படுத்திய வட மாநிலத்தைச் சார்ந்த இளைஞரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
பீகார் மாநிலத்தைச் சார்ந்தவர் குட்டுலு வயது 25 இவர் திருவள்ளூர் பகுதியில் ஜவுளி வியாபாரம் …