டெல்லி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், எண்டோஸ்கோபியைப் பயன்படுத்தி, இளைஞனின் சிறு குடலில் இருந்து உயிருள்ள கரப்பான் பூச்சியை வெற்றிகரமாக அகற்றினர். ஃபோர்டிஸ் மருத்துவமனையின் கூற்றுப்படி, 22 வயதான அவர் கடந்த 2-3 நாட்களாக கடுமையான வயிற்றுவலி மற்றும் உணவை ஜீரணிப்பதில் சிரமம் இருப்பதாக சிரமப்பட்டு வந்தார். அவரின் வயிற்று பகுதியில் 3 செ.மீ நீளமுள்ள கரம்பான் …