YouTube அதன் தனியுரிமை கோரிக்கை செயல்முறைக்கான புது அம்சத்தை அறிவித்துள்ளது . இப்போது செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி டீப்ஃபேக்குகள் போன்ற மோசடி செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனைத் தடுக்க, இந்த புதிய அம்சம் பயனர்களுக்கு கூடுதல் கட்டுப்பாட்டை வழங்குகிறது.
மேலும் தவறாக வழிநடத்தும் அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தின் பரவலை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது, …