fbpx

யூடிபில் பளபளக்கும் மேனியையும் ஆரோக்கியத்தையும் பெற செங்காந்தாள் என்ற செடியின் கிழங்கை சாப்பிடலாம் என்ற தகவலை பார்த்து சாப்பிட்டவர் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள கிராமம் மின்னூர். இப்பகுதியைச் சேர்ந்த 25 வயது நபர் லோகநாதன். இவரது நண்பர் நாட்ரம்பள்ளியை சேர்ந்த ரத்தினம் (35) இருவரும் கல் குவாரியில் …