fbpx

Lamborghini: லம்போர்கினி கார் மீது ஹெலிகாப்டரில் இருந்து இரண்டு பெண்கள் பட்டாசு வெடித்து தாக்குவது தொடர்பான வீடியோவை வெளியிட்ட பிரபல யூடியூபர் அலெக்ஸ் சோய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் அலெக்ஸ் சோய். 24 வயதே ஆன இவர் ஏறக்குறைய 1 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். இந்தநிலையில், 2023 ஆம் …