யூடியூபர் அன்குஷ் பகுகுணா டிஜிட்டல் கைது மோசடியில் சிக்கி மீண்டு வந்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டா பதிவில் கூறியுள்ளார்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது டிஜிட்டல் கைது மோசடிகள் அரங்கேறி வருகிறது. இந்த மோசடியில், சைபர் மோசடிக்காரர்கள், இலக்கு நபர்களை அழைப்புகள், SMS …