fbpx

பிரபல யூடியூபர் இர்பான் துபாய் சென்றபோது தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை (பெண்) என்று ஸ்கேன் பரிசோதனை செய்து தெரிந்து கொண்டுள்ளார். அதனை குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் அனைவருக்கும் தெரிவித்து அதனை கடந்த மே 19 ஆம் தேதி அவரது யூடியூப் சேனலின் மூலம் வெளியிட்டார். இந்த விடியோவை கண்டவர்கள், இதுபோன்று கருவில் …