fbpx

தற்போது உள்ள காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் யாரும் கட்டட வேலைக்கு செல்வதையோ அல்லது ஒரு நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றுவதையோ விரும்புவதில்லை. அவர்கள் விரும்புவதெல்லாம், சொந்தமாக ஒரு youtube சேனல் தொடங்கி அதன் மூலமாக பிரபலம் அடைந்து பின்பு அதிலிருந்து வருமானத்தை பார்க்க வேண்டும் என்பதாகத்தான் உள்ளது.

சரி தமிழகத்தில் பல youtube பிரபலங்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய …