fbpx

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் யூசுப் பதான், இக்ரா சவுத்ரி உள்பட 24 இஸ்லாமிய எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய உள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் யூசுப் பதான், அசாதுதீன் ஒவைசி, இக்ரா சவுத்ரி உள்பட 24 முஸ்லிம் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர். 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 115 முஸ்லிம் வேட்பாளர்களுடன் ஒப்பிடுகையில், இந்தத் தேர்தலில் சுயேட்சைகள் …