fbpx

வாடகை பாக்கி தரவில்லை என தன் மீது போலீஸில் புகார் அளித்த வீட்டு உரிமையாளருக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

முன்னதாக நேற்று காவல் நிலையத்தில் யுவன் சங்கர் ராஜா, தனது சகோதரி வீட்டில் தங்கி வந்ததாகவும், சுமார் ரூ.20 லட்சம் வரை வாடகை பாக்கி இருக்கும் …