Robin Uthappa: 2007 டி20 உலகக் கோப்பையை வெல்வதில் ராபின் உத்தப்பா பெரும் பங்காற்றினார், பாகிஸ்தானுக்கு எதிரான அவரது வேகமான இன்னிங்ஸ் மற்றும் பந்து வீச்சில் வெற்றி பெற்றதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்தநிலையில், உலகில் அதிக தற்கொலைகள் நடக்கும் விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான் என்று ராபின் உத்தப்பா கூறியுள்ளார். ஒரு கிரிக்கெட் …