Zelenskyy: பிரதமர் நரேந்திர மோடி கியேவில் இருந்து திரும்பிய நிலையில், ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகள் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்த சில கருத்துகள் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
உக்ரைன் அதிபர் Zelenskyy உடனான சந்திப்பைத் தொடர்ந்து பிரதமர் மோடி டெல்லிக்குப் புறப்பட்ட பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அதிபர், “பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் புதின் …