fbpx

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் சீனாவை ஆட்சி செய்த ஒரே பெண்மணி என்ற பெருமைக்குரியவர், வூ ஸீஷென் Wu Zetian (624-705). இவர் சீன வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய ராணியாக இருந்தார். அழகு, அரசியல் புத்திசாலித்தனம், விடாமுயற்சி ஆகியவற்றால் பிரபலமான இவர், சூழ்ச்சி செய்பவர், இரக்கமற்றவர் மற்றும் கொலைகாரர் என்ற பெயர்களையும் பெற்றார். இந்த பேரரசியின் …