Zika virus: ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் 6 வயது சிறுவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, ஜிகா வைரஸ் சந்தேகத்தின்பேரில் சென்னையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜிகா வைரஸ் இந்தியாவில் அவ்வப்போது பரவிவருகிறது. அதன்படி, தென்னிந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டம் மரிபாடு மண்டலம் வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவனுக்கு உடல்நலக் குறைவு …