பலருக்கு தங்களின் நகங்களில், வெள்ளை கோடுகள் இருக்கும். பலர் அதை கவனிப்பதே இல்லை. ஆனால் நகங்களில் தோன்றும் இந்த அறிகுறிகள், நமது உடலில் ஜிங்க் குறைபாட்டை உணர்த்துகிறது. ஜிங்க், நமது உடலில் இரும்புக்கு அடுத்தபடியாக மிகுதியாக உள்ள இரண்டாவது கனிமமாகும். மேலும் இது புரத உற்பத்தி, உயிரணு வளர்ச்சி, டிஎன்ஏ தொகுப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை …