தற்போது சுக்கிரனுக்குரிய பூரம் நட்சத்திரத்தில், சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் கேது, சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்களை கொண்டுவர போகிறார். சில முக்கியமான தனிப்பட்ட மற்றும் நிதிச் சிக்கல்களிலிருந்து விடுபடவும், சட்டச் சிக்கல்களிலிருந்து வெளிவரவும் வாய்ப்புள்ளது. மே மாதம் வரை நீடிக்கவிருக்கும் இந்த சுப யோகங்களால், மேஷம், மிதுனம், கடகம், துலாம், தனுசு மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பல வழிகளில் பலனளிக்கப் போகிறது. மேஷம்: இந்த ராசியின் […]

