வர இருக்கின்ற 2024 ஆம் ஆண்டு ஜோதிட சாஸ்திரங்களின் அடிப்படையில் ஒரு சிறப்பான ஆண்டாக அமைகிறது. இதற்குக் காரணம் இந்த வருடத்தில் பல ராஜ யோகங்கள் நடக்க இருப்பதாக ஜோதிடர்கள் கணித்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக 100 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் கஜலட்சுமி ராஜயோகம் வர இருக்கின்ற 2024 ஆம் ஆண்டில் நிகழ இருப்பதாக ஜோதிட …