பிரபல அசாமிய பாடகரும் கலாச்சார ஐகானும் ஜூபீன் கார்க் சிங்கப்பூரில் நடந்த ஒரு ஸ்கூபா டைவிங் விபத்தில் உயிரிழந்தார். ஸ்கூபா டைவிங் செய்ய கடலுக்குள் சென்ற அவர் விபத்தில் சிக்கி உள்ளார்.. இந்த தகவலையறிந்த சிங்கப்பூர் காவல்துறையினர் அவரை கடலில் இருந்து மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிர மருத்துவ சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்த போதிலும், மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. செப்டம்பர் 20 ஆம் தேதி […]