ஆசிரியர் தகுதித் தேர்வு..!! வெளியானது உத்தேச விடை குறிப்பு..!! எப்படி பார்ப்பது..?

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டு எழுதியவர்களின் உத்தேச விடை குறிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் கணினி வழியில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடை குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த தற்காலிக விடை குறிப்புக்கு இணையதளத்தில் ஆட்சேபனை தெரிவிக்கும் போது உரிய வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் இதற்கான சான்றிதழ்களை இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக உத்தேச விடை குறிப்பின் மீது தேர்தல்கள் ஆற்றிய பணி தெரிவிக்க விரும்பினால் பிப்ரவரி 25ஆம் தேதி மாலை 5.30 மணி வரை ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

மத்திய அரசுப் பணி..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..!! 11,409 காலியிடங்கள்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Thu Feb 23 , 2023
மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை இனி தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு துறையில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்வு எழுத தகுதியானவர்கள் https://sss.nic.in என்ற இணையதளம் மூலமாக நாளைக்குள் (பிப்ரவரி 24 ஆம் தேதி) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு கணினி வழி தேர்வாக […]
Central Gov

You May Like