இரவு முழுக்க மழை விடாது போலயே.. சென்னை உள்பட 26 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்..!

Chennai Rain 2025

அடுத்த 3 மணி நேரத்துக்கு திருவள்ளூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து, நவம்பர் 26 ஆம் புயல் உருவாகவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த புயலுக்கு சென்யார் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழையும் தென் மாவட்டங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) அரியலூர், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விருதுநகர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், மயிலாடுதுறை,

பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more: விபச்சார பெண்ணை வீட்டிற்கு கூட்டி வந்து கும்மாலம் போட்ட முதியவர்..!! உடலுறவு முடிந்ததும் போதையில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்..!!

English Summary

The Chennai Meteorological Department has reported that there is a possibility of rain in 26 districts for the next 3 hours.

Next Post

பெற்ற மகளை நண்பனுக்கு விருந்தாக்கி வேடிக்கை பார்த்த தந்தை..!! அடிக்கடி வீட்டிற்கு அழைத்துச் சென்று உல்லாசம்..!!

Sun Nov 23 , 2025
கர்நாடக மாநிலம் கோப்பல் மாவட்டம் கங்காவதி நகரில் உள்ள காலணி ஒன்றில் வசித்து வரும் 17 வயது கல்லூரி மாணவி ஒருவர், தனது தந்தையின் நண்பரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2ஆம் ஆண்டு கல்லூரி படித்து வரும் அந்தச் சிறுமியின் தந்தை ஒரு கூலித் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் தினமும் போதையில் வீட்டுக்கு வந்து சிறுமியின் தாயாரிடம் […]
Rape 2025 5

You May Like