மக்களே உங்களுக்கு ஏதாவது சிக்கலா…? உடனே இந்த இனையத்தில் நீங்கள் புகார் தெரிவிக்கலாம்…!

மக்கள் குறைதீர்ப்புக்காக சிறப்பு இயக்கம் 2.0-ஐ தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின், தொழிலாளர் நலத்துறை சென்னை அலுவலகம் நடத்துகிறது. பீடி, சுண்ணாம்பு, கனிம சுரங்கம் மற்றும் சினிமா துறையை சேர்ந்த தொழிலாளர்கள், மத்திய அமைச்சகத்தின் வலைதளமான https://labour.gov.in/ -ல் தங்களின் தகவல்களை அடிக்கடி புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.


பீடி, சுண்ணாம்பு, கனிம சுரங்கம் மற்றும் சினிமா துறையை சேர்ந்த தொழிலாளர்கள், நிர்வாகம், மருத்துவமனை பராமரிப்பு, மருந்துகள் வழங்கல், நலத் திட்டங்கள் மற்றும் வேறு பிரச்சினைகள் தொடர்பான தங்களின் குறைகள் மற்றும் புகார்களை இமெயில்: wclwo.chn-mole@gov.in மூலமாகவோ, கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்.

Vignesh

Next Post

10-ம் வகுப்பு முடித்த நபர்களுக்கு மின்சார துறையில் வேலைவாய்ப்பு…! விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

Sat Oct 29 , 2022
மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Draughtsman பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் […]
tneb job 1625632743

You May Like