தூள் அறிவிப்பு…! TNPSC Group-4-க்கு மொத்தம் 10,117 காலிப்பணியிடங்கள்…! தேர்வாணையம் அதிரடி…

TNPSC போட்டி தேர்வு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரிப்பு

இது குறித்து தமிழ்நாடு தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; குரூப்- 4 தேர்வில் நியமனம் செய்யப்பட வேண்டிய பணியிடங்களின் எண்ணிக்கையை 7,381லிருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் பணியிண்டங்கள் 274-ல் இருந்து 425 ஆக அதிகரிக்கப்பட்டுளளது. இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆக அதிகரிக்கப்பட்டுளளது.


தட்டச்சர் காலியிடங்கள் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுருக்கெழுத்தர் தட்டச்சர் (Steno Typist) பணியிடங்கள் எண்ணிக்கை 1,024 இருந்து 1176 ஆக அதிகரிக்கப்பட்டுளளது.

20230322 045902
20230322 045909

Vignesh

Next Post

தொலைந்த அல்லது திருடப்பட்ட போன்களைக்போன் கண்டுபிடிப்பது இனிமேல் ஈஸி!... வழிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!

Wed Mar 22 , 2023
தொலைந்த அல்லது திருடப்பட்ட போன்களைக் கண்டுபிடிக்கும் வகையில் எளிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. போலி மொபைல் போன் சந்தையைக் குறைக்கும் மைய அமைப்பாக மத்திய உபகரண அடையாளப் பதிவேடு (CEIR) உள்ளது. இந்த அமைப்பு தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் செயல்பட்டு வருகிறது. CEIR முதன்முதலில் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, கோவா மற்றும் மகாராஷ்டிராவில் செப்டம்பர் 2019 இல் தொடங்கப்பட்டது. பின்னர் டிசம்பர் […]
ceir

You May Like