ஜன.20-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..

appavuu

ஜனவரி 20-ல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 2026-ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 20-ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கும் என்று அவர் அறிவித்துள்ளார்.


ஜனவரி 20-ம் தேதியே அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் “ நாங்கள் எந்த மரபையும் மாற்ற மாட்டோம் எனவும், ஆளுநர் சட்டப்பேரவையின் மாண்பை காப்பாற்றுவார் என்று நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.. 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெறும் கூட்டத்தொடர் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Read More : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்.. சத்துணவு மையத்தில் வேலை.. பெண்களே உடனே அப்ளை பண்ணுங்க..!

RUPA

Next Post

இன்சூரன்ஸ் பணத்துக்காக குடும்பத்தினரை தீ வைத்து எரித்த சைக்கோ கணவர்.. கடைசியில் 4 உயிர் போச்சு..! பரபரத்த சிவகாசி..

Fri Dec 26 , 2025
husband sets family on fire for insurance money.. 4 lives lost in the end..!
fire

You May Like