அடிக்கடி காட்டுக்குள் போன மனைவி..!! பின்னாலேயே போன கணவன்..!! ஒட்டுத் துணி இல்லாமல் குகைக்குள் நடந்த உல்லாசம்..!!

Sex 2025 1

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த எதிர்பாராத குடும்ப நாடகம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2003-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ராம் சிங் (50) மற்றும் உமா தேவி (45) தம்பதியினரின் வாழ்க்கை, 7 ஆண்டுகளாக தொடர்ந்த கள்ளக்காதல் ரகசியத்தால் தலைகீழாக மாறியது. இந்தத் தம்பதிக்கு 19 வயது மகள் பிரியா மற்றும் 16 வயது மகன் அர்ஜுன் இருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் அவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.


மணிக்கேறி அருகிலுள்ள கயிறு திரிக்கும் தொழிற்சாலையில் தினசரி கூலி வேலை செய்து ராம் சிங் குடும்பத்தை நடத்தி வந்தார். பொருளாதார சிக்கல்கள் இருந்தபோதிலும், மனைவி உமா தேவியின் வசதிக்காக கடன் வாங்கி வீட்டில் கழிப்பறை கட்டிக் கொடுத்தார். இருப்பினும், உமா தேவி அடிக்கடி ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதை என்ற பெயரில் சென்று வருவது ராம் சிங்கிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

உமா தேவி பழக்கமாகிவிட்டது என்று காரணம் கூறினாலும், அது ஒரு போலி நாடகம் என்பது பின்னர் தெரியவந்தது. உமா தேவி, மணிக்கேறி செங்கல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தபோது, அங்கு வேலை செய்த 35 வயது ராஜு யாதவ் என்பவருடன் நட்பு ஏற்பட்டு, அது விரைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. செங்கற்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில், ஆள் அரவமற்ற கட்டிடப் பகுதிகளில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

மேலும், இதற்கு லாரி ஓட்டுநர் மோகன் உடந்தையாக இருந்ததும், உமா அவருடனும் அவ்வப்போது உறவு கொண்டிருந்ததும் விசாரணையில் வெளியானது. தொழிற்சாலை நஷ்டம் காரணமாக மூடப்பட்ட பிறகும், உமா தனது ரகசிய சந்திப்புகளை கைவிடவில்லை. காட்டுப் பகுதியில் உள்ள ஒரு குகையில் ராஜுவுடன் தொடர்ந்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். மனைவியின் நடத்தை குறித்துச் சந்தேகம் தீராத ராம் சிங், ஒரு நாள் மனைவியை ரகசியமாகப் பின்தொடர்ந்தார்.

காட்டுக்குள் சென்ற உமா, சுற்றுப்புறத்தை சோதித்துவிட்டு குகைக்குள் சென்று ராஜுவுடன் உறவில் ஈடுபட்டதை கண்டு ராம் சிங் ஆத்திரத்தில் கொந்தளித்தார். ஆத்திரத்துடன் அங்கு புகுந்து ராம் சிங் இருவரையும் தாக்கத் தொடங்கினார். உயிர்ப்பயத்தில் உமாவும் ராஜுவும் மணிக்கேறி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். விசாரணையில், இவர்களது கள்ளக்காதல் சுமார் 7 ஆண்டுகளாக தொடர்வது வெளிச்சத்துக்கு வந்தது. ராஜுவை பிரிய முடியவில்லை என்று உமா கண்ணீர்விட்டு ஒப்புக் கொண்டார்.

மனைவியின் கள்ளக்காதலை அறிந்து மனதளவில் துடித்த ராம் சிங், இருவரையும் காவல் நிலையத்தில் இருந்து அழைத்துச் சென்று அருகிலுள்ள கோவிலில் வைத்து, ராஜுவுக்கும் உமாவுக்கும் திருமணம் செய்து வைத்தார். என் மகள், மகனின் வாழ்க்கை வீணாகிவிட கூடாது. நான் சிறைக்குப் போனால் அவர்கள் நடுத்தெருவில் நிற்க நேரிடும் என்று கூறிய ராம் சிங், உமாவை வீட்டுக்கு வரவேண்டாம் என்று எச்சரித்தார். பின்னர், வீடு திரும்பிய ராம் சிங், உமாவின் உடைமைகளைத் தீயிட்டு கொளுத்தினார். இந்த சம்பவம் மணிக்கேறி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : கள்ளக்காதலியை போட்டுத் தள்ள மனைவியிடமே ஐடியா கேட்ட கணவன்..!! பின்வாசல் வழியாக வந்த உருவம்..!! அடுத்து நடந்த பயங்கர சம்பவம்..!!

CHELLA

Next Post

உஷார்..! தினமும் சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படுமா? நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்..!

Mon Dec 15 , 2025
கோழி இறைச்சி அல்லது சிக்கன் சுவையானது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. சிவப்பு இறைச்சியுடன் ஒப்பிடும்போது இது எளிதில் செரிமானம் ஆகிறது. மேலும், இது புரதத்தின் ஒரு முக்கிய ஆதாரமாகவும் விளங்குகிறது. வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையாவது கோழி இறைச்சி சாப்பிடாமல் இருப்பது சாத்தியமற்றது. இருப்பினும், சிலர் கோழி இறைச்சி மீதான மோகத்தில் சிக்கி, அதை ஏதேனும் ஒரு வடிவத்தில் தினமும் சாப்பிடுகிறார்கள். இந்தச் சூழலில், கோழி […]
Chicken 2025

You May Like