fbpx

பிரபல வங்கியில் 600 காலியிடங்கள்..!! சம்பளம் ரூ.36,000..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம்..!!

இந்திய தொழில் வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கியின் பெயர்: Industrial Development Bank of India

பதவியின் பெயர்: Assistant Manager

காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு மொத்தம் 600 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

ஏதேனும் பட்டப்படிப்பு மற்றும் 2 ஆண்டுகள் வங்கியில் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.

சம்பளம்: இப்பதவிக்கு சம்பளமாக ரூ.36,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 28

இந்த வேலைவாய்ப்பு குறித்த மேலும் விவரங்களுக்கு www.idbibank.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

Chella

Next Post

விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்...! மத்திய அரசு ஒப்புதல்..!

Mon Feb 20 , 2023
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மிஷன் ஒலிம்பிக் செல் பிப்ரவரி 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் 10 ஜூடோ வீரர்கள், 2 பேட்மிண்டன் வீரர்கள் மற்றும் 3 வாள் வீச்சு வீரர்களுக்கான பயிற்சி மற்றும் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 3 டாப்ஸ் டெவலப்மெண்ட் உள்பட 10 ஜூடோக்கள் & 7 என்சிஓஇ வீரர்கள் உஸ்பெகிஸ்தான் மற்றும் ஜார்ஜியாவில் 21 நாட்களுக்குப் பயிற்சி […]

You May Like