fbpx

”குளிக்கிற தண்ணியில கொஞ்சம் இதையும் சேர்த்துக்கோங்க”..!! ஏகப்பட்ட நன்மைகள் இருக்கு..!!

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது போல பொதுவாக உப்பு உணவில் தானே சேர்த்து கொள்வோம். உப்பு இல்லாமல் சாப்பிடவும் முடியாது அதிக உப்பு அதிகமானாலும் உணவையும் ருசிக்க முடியாது. நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து குளித்தால் அன்றைய நாள் சுபமாகும் என்பது ஜதீகம். அதனால் உடலில் ஏற்ப்படும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா..?

நாம் குளிக்கும் நீரில் உப்பு கலந்து குளித்தால் ஏற்படும் நன்மைகள்:

  • சற்று வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து குளித்தால் தோலில் ஏற்பட்டுள்ள சொறி, சிரங்கு ஆகியவை குணமாகும்.
  • உடல் தசைகளில் ஏற்பட்ட வீக்கங்கள் குறைந்து மூட்டுகளுக்கு வலு கொடுக்கிறது.
  • உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள் விரைவில் குணமடையும்.
  • சரும பிரச்சனைகளுக்கு ஏற்றது. குறிப்பாக வயதான தோற்றதை வரவிடாமல் தடுக்கிறது.
  • சருமத்தில் ஏற்பட்ட அரிப்பு, எரிச்சலை சரி செய்ய உதவுகிறது.
  • உடலில் உள்ள பாக்டீரியாக்களை அகற்றி நோயில் இருந்து பாதுகாக்கிறது.

Chella

Next Post

”இப்படி ஒரு சுகம் தேவையா”..? மனைவியை கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்ட கணவன்..!! அதிர்ச்சி

Mon Jan 30 , 2023
மனைவியை கொலை செய்து உடலுறவு கொண்ட பின், சடலத்தை வீட்டின் அருகிலேயே புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காலடி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (35). இவர், 3-வதாக திருமணம் செய்த மனைவியை காணவில்லை என காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, மகேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரது மனைவியை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, மகேஷ் மீது போலீசாருக்கு சந்தேகம் […]

You May Like