fbpx

சுய தொழில் தொடங்க ஆர்வமா..? மானியத்துடன் கூடிய கடன்..!! வெளியான அசத்தல் அறிவிப்பு..!!

சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்வளம் பெருகுவதற்கான இணக்கச் சூழலை மேம்படுத்துவதிலும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழக அரசு உறுதி கொண்டுள்ளது. அதன்படி, சுயதொழில் புரிவதில் ஆர்வம் உள்ளவர்கள் உதவி பெறத்தக்க மானியத்துடன் கூடிய கடன் உதவித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

சுய தொழில் தொடங்க ஆர்வமா..? மானியத்துடன் கூடிய கடன்..!! வெளியான அசத்தல் அறிவிப்பு..!!

மத்திய அரசின் 60% நிதி பங்களிப்புடன் சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊறுகாய் வற்றல் தயாரித்தல், இனிப்பு, கார வகைகள் மற்றும் தின்பண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சுய தொழில் தொடங்க விரும்புவோர் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ அலுவலகம் அல்லது 9003084478, 9444114723 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

தேனீக்களில் இருந்து மின்சாரமா!... நம்ப முடியலையா ? வாங்க ஆய்வு முடிவுகள் என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம்...

Sun Dec 18 , 2022
தேனீக்களால் தேனை மட்டும்தான் சேமிக்க முடியும் என்றுதான் நாம் இவ்வளவு நாள் நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால் தேனீக்கள் கூட்டமாகப் பறந்தால் அது மின்சாரத்தை உண்டாக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். தேனீக்கள் கூட்டமாகப் பறக்கும் போது மின்சாரம் எப்படி உண்டாகிறது..? பூமியில் வாழும் பல உயிரினங்கள், சுற்றுச்சூழலில் உள்ள நிலையான மின்சாரப் புலங்களை எப்படிப் பயன்படுத்துகின்றன என, பிரிட்டனைச் சேர்ந்த பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின், உயிரியலாளர்கள் குழுவினர் […]
தேனீக்களில் இருந்து மின்சாரமா!...நம்ப முடியலையா ? வாங்க ஆய்வுகள் சொல்வது என்னன்னு பார்க்கலாம்...

You May Like