fbpx

வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு..!! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..? இனி உடனே கிடைக்கும்..!!

வங்கிக் கணக்கு மூலம் குறைந்த வட்டியில் உடனடி கடன் பெறுவது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நாட்டில் உள்ள பல வங்கிகள், சம்பள கணக்கு வைத்திருப்போருக்கு கடன் வழங்குகிறது. ஆகவே, உங்களுக்கும் சம்பளக்கணக்கு இருந்தால் அத்தகைய சலுகை ஏதேனும் இருக்கிறதா என சரிபார்க்கவும். சிறப்பு சலுகைகள் இருப்பின் சில மணிநேரங்களிலேயே கடன் தொகையை உங்களால் பெறலாம். அதேபோல் கிரெடிட் கார்டு வாயிலாகவும் கடன் பெற முடியும்.

பல்வேறு வங்கிகள் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு உடனடி கடன்களை வழங்குகிறது. உங்களுக்கும் இதேபோன்ற சலுகை இருந்தால் அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். மேலும் கிரேட் ஆப் வாயிலாகவும் உடனடி கடன் பெறலாம். இந்த வசதி பெரும்பாலும் “Cred app” பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் கிடைக்கும். அதோடு Credit cash ஆப்ஷனும் இருக்கிறது. இருப்பினும் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.

அதேநேரம் Paytm வாயிலாகவும் கடன் பெறலாம். மற்ற செயலிகளை காட்டிலும் Paytm-ல் இருந்து விரைவாக கடன் பெற முடியும். இதை பேடிஎம் நிறுவனமும் தெரிவித்துள்ளது. இதுதவிர உடனடி கடன் செயலிகளும் இருக்கிறது. இதன் வாயிலாகவும் கடன் பெறலாம். Patience, Dhani, Navi, CreditB, Money View உள்ளிட்ட பல ஆப்ஸ்கள் மூலம் ஈஸியாக உடனடி கடன் பெறலாம். இருந்தாலும் இப்படி கடன் வாங்கினால், அதிக வட்டி விகிதத்தை சுமக்க வேண்டியிருக்கும். ஆனால் வட்டி விகிதங்கள் அதிகம் இருக்கலாம்.

ஆகவே நீங்கள் கடன் பெற விரும்பினால், மேலே குறிப்பிட்டுள்ள முறைகளை பயன்படுத்தலாம். அதே நேரம் வங்கியின் வாயிலாகவும் கடன் வாங்கலாம். தகுதியானவர்கள் எளிதாக கடன் பெற கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருக்க வேண்டும். அப்போது தான் ஈஸியாக கடன் பெற முடியும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

Chella

Next Post

100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் 900 நிர்வாண படங்கள் 400 ஆபாச வீடியோக்கள்…..! நாகர்கோவிலை சேர்ந்த இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!

Thu Jun 15 , 2023
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரின் மகன் காசி. இவர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களை காதலிப்பதாக தெரிவித்து அவர்களை நேரில் சந்தித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு, பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை ஆபாச வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறார். கடந்த 2020 ஆம் வருடம் சென்னையில் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் காசியின் மீது பாலியல் மற்றும் பணமோசடி புகாரை வழங்கினார். […]

You May Like