fbpx

வாடிக்கையாளர்களே..!! இதை மறந்துட்டு வங்கிக்கு போகாதீங்க..!! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த விடுமுறை நாட்கள் அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். ஒவ்வொரு மாநிலத்திலும் பண்டிகை தினத்திற்கு ஏற்ப வங்கி விடுமுறை நாட்கள் மாறுபடலாம். ஆனால், 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை பொருந்தும். தற்போது மார்ச் மாதத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியாகியுள்ளது.

அதாவது, அடுத்த மாதத்தில் வார இறுதிநாட்கள் உட்பட பண்டிகை காலங்களுடன் சேர்த்து 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மார்ச் மாத வங்கி விடுமுறை பட்டியல் குறித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வங்கி விடுமுறை பட்டியல்…

3.3.2023 : சாப்சார் குட்

5.3.2023 : ஞாயிற்றுக்கிழமை

8.3.2023 : ஹோலி பண்டிகை மற்றும் Yaoshang 2வது நாள்

9.3.2023 : ஹோலி பண்டிகை

11.3.2023 : இரண்டாவது சனிக்கிழமை

12.3.2023 : ஞாயிற்றுக்கிழமை

19.3.2023 : ஞாயிற்றுக்கிழமை

22.3.2023 : யுகாதி விழா, பீகார் திவாஸ் மற்றும் தெலுங்கு புத்தாண்டு தினம்

25.3.2023 : நான்காவது சனிக்கிழமை

26.3.2023 : ஞாயிற்றுக்கிழமை

30.3.2023 : ஸ்ரீராம நவமி

Chella

Next Post

கதவை திறக்காததால் ஆத்திரம்..!! தாயின் படுக்கையறைக்கு சென்று மகன் செய்த காரியம்..!! அதிர்ச்சி

Sat Feb 25 , 2023
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே ஜூகு பகுதியைச் சேர்ந்தவர் வீணா கபூர் (74). இவரது மகன் சச்சின் (43). தாய்-மகன் இருவருக்கும் நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்துள்ளது. அவர்கள் கரிப் தாஸ் சொசைட்டி குடியிருப்பில் தனித்தனி அறைகளில் வசித்து வந்தனர். டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலையில் தனது தாய் இருக்கும் வீட்டுக்கு காலிங் பெல்லை அழுத்தியுள்ளார். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த சச்சின் கதவைத் […]

You May Like