fbpx

குளிக்கும்போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கா..? உண்மையிலேயே நல்லதா..? ஆய்வாளர்கள் வெளியிட்ட முடிவு..!!

குளிக்கும் போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. அவ்வாறு செய்வது உண்மையிலேயே நல்லதா..? அல்லது தீமையா..? என ஆய்வாளர்கள் கூறும் கருத்துகளை தற்போது பார்க்கலாம்.

சிறுநீர் என்பது ஆரோக்கியமானது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது நாம் கழிக்கும் சிறுநீரில் எலக்ட்ரோலைட்ஸ், யூரியா போன்ற ஆரோக்கியமான சத்துகள் இருக்கிறதாம். இதில் பாக்டீரியாக்களும் குறைவாகவே இருப்பதால், உடலில் படும்படி சிறுநீர் கழித்தால், தொற்றும் ஏற்படாதாம். அதேசமயம் சிறுநீர் சருமத்திற்கும் நல்லது என்று கூறப்படுகிறது. அதாவது சருமப் பாதுகாப்பிற்காக காஸ்மெடிக்ஸ் பொருட்களிலும் யூரியா சேர்க்கப்படுகிறது.

ஆகையால், இயற்கையான சிறுநீரில் இது இருப்பது மிகவும் நல்லது என்றும் சிலர் சரும அழகுக்கு சிறுநீரை குடிக்கும் சம்பவங்களும் நடப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, குளிக்கும்போதே சிறுநீர் கழிப்பதால் தண்ணீர் மிச்சமாகிறது. ஏனென்றால், அதைக் கழுவ கூடுதல் நீரும் தேவைப்படாது. உலக நாடுகளில் தண்ணீர் தட்டுப்பாட்டின் போது இந்த முறையை தான் பயன்படுத்துவார்களாம்.

எனவே, குளிக்கும்போது சிறுநீர் மட்டுமின்றி, சளி, மாதவிடாய் இரத்தம் ஏன் மலம் கூட கழிக்கலாம் என்கிறது ஹெல்த் லைன் இதழ். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நீங்கள் குளித்த பிறகு மற்றவர்களும் அந்த பாத்ரூமை பயன்படுத்துகிறார்கள் எனில் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்.

Chella

Next Post

கனடாவை பாதிக்கும் ஓமிக்ரானின் புதிய துணை மாறுபாடு!… அமெரிக்கா, ஜப்பான், கொரியா போன்ற பல நாடுகளிலும் பாதிப்பு..!

Wed Aug 16 , 2023
ஓமிக்ரானின் புதிய துணை மாறுபாடு EG.5 வகை மாறுபாடு கனடாவில் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. கொரோனா வைரஸ் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளின் சிரமங்களை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுநோயின் பாதிப்புகள் மக்களை பகாசுரனாய் தொடர்கின்றன. இதற்கிடையில், ஓமிக்ரானின் புதிய துணை மாறுபாடு EG.5.1.1 வகை மாறுபாடு மே மாதத்தில் மகாராஷ்டிராவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஹார்வர்ட் பெல்ஃபர் மையத்தின் தொற்றுநோயியல் நிபுணரான டாக்டர் சைரா மடாட் கூறுகையில், “இது நிச்சயமாக உன்னிப்பாகக் கவனிக்கப்பட […]

You May Like