fbpx

உங்க பெயர் இந்த லிஸ்ட்ல இருக்கானு பார்க்கணுமா..? ரொம்ப சுலபம்தான்..!!

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அண்மையில் தமிழகத்திலும் இதற்கான பணிகள் நடந்து முடிந்தன. இந்நிலையில், உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா? என்பதை நீங்களே எளிதில் தெரிந்து கொள்ள முடியும். அதற்கு முதலில் https://voterportal.eci.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று வாக்காளர் பட்டியலில் தேடு என்ற பிரிவில் கிளிக் செய்து உங்கள் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிட வேண்டும்.

பின்னர், பட்டியலில் உங்களின் பெயர் உள்ளதா என்று காண்பிக்கும். அதிகார வரம்பிற்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையம் மற்றும் வரிசை எண் போன்ற விவரங்களும் அதில் காட்டப்படும். உங்கள் புகைப்படம் வாக்காளர் அடையாள அட்டை எண் தெரியவில்லை என்றால் முன்கூட்டியே தேடு பகுதிக்குச் சென்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Chella

Next Post

முகநூல் காதலியை கரம்பிடித்த மத போதகர்..!! கடைக்கு சென்று திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

Wed Jan 25 , 2023
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (62). இவருக்கு திருமணமாகாத நிலையில், தனது தாயாருடன் குடும்பமாக வீட்டில் வசித்து வந்ததோடு வீடு வீடாக சென்று கிறஸ்தவ மத போதனைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தாயார் இறந்த நிலையில், தனிமையில் வாழ்ந்து வந்த இவருக்கு முகநூல் மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த திபோரா என்ற இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முகநூல் வழியாக திபோராவிடம் […]
முகநூல் காதலியை கரம்பிடித்த மத போதகர்..!! கடைக்கு சென்று திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

You May Like