fbpx

குட் நியூஸ்..!! வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு..!! பிரபல வங்கியின் அதிரடி அறிவிப்பு..!!

பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது.

அதன்படி, வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 8.25% ஆக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ (SBI), ஹெச்டிஎஃப்சி (HDFC) வங்கிகள் வீட்டுக்கடன்களுக்கு 8.40% வட்டி வசூலிக்கும் நிலையில், இது அதனைவிட குறைவாகும். மேலும், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை பரோடா வங்கி 1 வரை உயர்த்தியுள்ளது. இவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

குட் நியூஸ்..!! வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு..!! பிரபல வங்கியின் அதிரடி அறிவிப்பு..!!

இந்த வட்டி வீதத்தை வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கும். மேலும், முன்பணம் அல்லது பகுதி கட்டணங்கள் எதுவும் வாடிக்கையாளர்களுக்கு இருக்காது. இந்த சிறப்பு விகிதம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை கிடைக்கும். வட்டி விகிதத்தில் 25 bps தள்ளுபடியோடு வங்கி செயலாக்க கட்டணம் கிடையாது.

Chella

Next Post

#சென்னை :திருமணம் நிகழ்ந்த 10 நாட்களில் புது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை.. வீடு திரும்பிய பெற்றோர்க்கு காத்திருந்த அதிர்ச்சி..! 

Wed Nov 30 , 2022
சென்னை மாநகர பகுதியில் உள்ள தண்டையார் பேட்டையில் பிரகாஷ் என்பவர் தனது மனைவி கௌரி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு ரேகா(35) என்ற மகள் உள்ளார். இவர் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார்.  சென்ற 14-ஆம் தேதி அன்று வடபழனி முருகன் ஆலயத்தில் ராஜாசேகரன் மற்றும் ரேகாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சென்ற 19-ஆம் தேதி ரேகா தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் அங்கிருந்த படியே வேலைக்கு […]

You May Like