fbpx

ஆண்கள் பனங்கிழங்கு சாப்பிட்டால் அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்..!! என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா..?

பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதோடு, ஆண்கள் வெளியில் சொல்ல முடியாத பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கின்றது.

பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. இரத்தக் கொழுப்புக் கட்டிகள் உருவாவதை தடுக்கிறது. இதனால் இதய நோய்களை தவிர்க்கலாம். இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுவதால் நீரிழிவு நோயும் நம்மை நெருங்காது. பழங்கிழங்கு சாப்பிடுவதால், செரிமானத்தை மேம்படுத்தி தேவையற்ற கொழுப்பு தேக்கத்தை தடுக்கும். இதனால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

ஆண்கள் பனங்கிழங்கு சாப்பிட்டால் அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்..!! என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா..?

மேலும், பனங்கிழங்கில் கால்சியம் சத்தும் அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு உறுதித் தன்மை கூடுகிறது. இதனால் எலும்பு முறிவு, தசை சுருக்கம், எலும்பு அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருக்காது. பனங்கிழங்கு ஆண்மையை அதிகரிக்க உதவியாக இருக்கிறது. இதை நாட்டு மருத்துவத்திலும் பயன்படுத்துவதுண்டு.

Chella

Next Post

வங்கி வேலை தேடும் நபர்களா நீங்க…! ஏராளமான பணியிடங்கள்...! உடனே விண்ணப்பிக்கவும்…!

Mon Jan 2 , 2023
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Counsellors பணிகளுக்கு என 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்பு உடைய பாடத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 10 ஆண்டுகள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.25,000 […]

You May Like