தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் நிர்வாகம் மற்றும் சட்டப்பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு ரூ.2 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் முழு விவரங்கள்:
பதவியின் பெயர் | காலியிடம் | சம்பளம் | வயது வரம்பு |
Deputy General Manager (Legal) | 2 | ரூ.78,800-2,09,200 | 56 |
Manager (Administration) | 12 | ரூ.67,700-2,08,700 | 56 |
Manager (Legal) | 2 | ரூ.67,700-2,08,700 | 56 |
Assistant Manager (Legal) | 4 | ரூ.47,600-1,51,100 | 56 |
கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
Deputy General Manager (Legal) | சட்டப்பிரிவில் டிகிரி மற்றும் 9 ஆண்டுகள் அனுபவம். |
Manager (Administration) | ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் 4 ஆண்டுகள் அனுபவம். |
Manager (Legal) | சட்டப்பிரிவில் டிகிரி மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம். |
Assistant Manager (Legal) | சட்டப்பிரிவில் டிகிரி மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம். |
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் https://nhai.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://nhai.gov.in/#/vacancies/current
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: Deputy General Manager (Legal) பதவிக்கு 15.02.2023. இதர பதவிகளுக்கு 19.01.2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.