தமிழ்நாடு அரசின் இணையச் சேவை வழங்கும் Tamil Nadu FibreNet Corporation Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![தமிழ்நாடு அரசு நிறுவனத்தில் வேலை..!! மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்கலாம்..!! யார் யார் விண்ணப்பிக்கலாம்..?](https://1newsnation.com/wp-content/uploads/2022/12/TANFINET8_0-1.jpg)
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | வயது |
Manager(Finance & Accounts) | 1 | 25-40 |
Manager(HR) | 1 | 26-40 |
General Manager | 1 | 32-40 |
Associate Consultant – NOC & Server | 1 | – |
Associate Consultant – Network Security | 1 | – |
Associate Consultant – BSS and Helpdesk | 1 | – |
Associate Consultant – Operation Support System | 1 | – |
சம்பளம்:
* Manager பதவிகளுக்கு ரூ.1,00,000 சம்பளம்
* General Manager பதவிக்கு ரூ.2,00,000 வரை சம்பளம்
* Associate Consultant பதவிகளுக்குச் சம்பள விவரம் இடம்பெறவில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://tanfinet.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். Associate Consultant பதவிகளுக்கு மட்டும் தபால் மற்றும் இ-மெயில் மூலம் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய: https://tanfinet.tn.gov.in/
இமெயில் முகவரி: tanfinet@tn.gov.in
தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Managing Director,
Tamil Nadu FibreNet Corporation Limited,
Door.No.807, 5th Floor,P.T.Lee Chengalvaraya Naicker Trust, Anna Salai, Chennai – 600002.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 30.12.2022 மாலை 5.45 மணி வரை