மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள நீலகிரி வெலிங்டன் கண்டோன்மெட் போர்டில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணி குறித்த கூடுதல் விவரங்கள்…
பணி: Lower division Clerk, civilian Motor, Multi Tasking staff
காலியிடங்கள்: 12
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு
வயது: குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 28
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிப்பது எப்படி?
* முதலில் https://wellington.cantt.gov.in/recruitment/என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
* பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும். WELLINGTON CANTONMENT BOARD (cantt.gov.in)
* பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
* விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.
* கூடுதல் தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் https://wellington.cantt.gov.in/