பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெல்காம் கண்டோன்மெண்ட் போர்டில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு ஆர்வம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் முழு விவரங்கள்:
பணியின் பெயர் | பணியிடம் | கல்வித்தகுதி | சம்பளம் |
Sanitary Inspector | 1 | 10 வகுப்பு தேர்ச்சி மற்றும் டிப்ளமோ | ரூ.30,350-58,250 |
Assistant Sanitary Inspector | 1 | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் டிப்ளமோ அல்லது 3 இல் இருந்து 2 வருட அனுபவம் | ரூ.23,500-47,650 |
Mali | 2 | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் படிப்பு | ரூ.17,000-28,950 |
Chowkidar | 2 | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி | ரூ.17,000-28,950 |
Safaiwala | 8 | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி | ரூ.17,000-28,950 |
man | 2 | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி | ரூ.17,000-28,950 |
Mazdoor (Waddar Cooly) | 2 | 10ஆம் வகுப்பு தேர்ச்சி | ரூ.17,000-28,950 |
Midwife | 1 | டிப்ளமோ மற்றும் பதிவு செய்திருக்க வேண்டும் | ரூ.17,000-28,950 |
High School Assistant Teacher | 1 | இந்தி மொழியுடன் கூடிய கலை பட்டம் மற்றும் B.Ed | ரூ.33,450-62,600 |
Carpenter | 1 | 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சான்றிதழ் படிப்பு | ரூ.18,600-32,600 |
Junior Engineer | 1 | சிவில் இன்ஜீனியரிங் பிரிவில் டிப்ளமோ | ரூ.33,450-62,600 |
வயது வரம்பு :
அனைத்து காலிப்பணியிடங்களுக்கும் குறைந்தது 21 வயதில் இருந்து 30 வயது வரை இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் https://belgaum.cantt.gov.in/recruitment என்ற இணையத்தள அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
Chief Executive Officer, Cantonment Board, BC No.41, Khanapur Road, Camp,Belagavi-590001
முக்கிய நாட்கள்:
நிகழ்வுகள் | தேதி |
Junior Engineer பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் | 02.12.2022 |
Assistant Sanitary Inspector,Mali, Chowkidar, Safaiwala, man, Mazdoor(Waddar Cooly) பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் | 08.12.2022 |
Midwife, Mazdoor (Waddar Cooly)OBC பணிகளுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் | 14.12.2022 |
Sanitary Inspector பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் | 19.12.2022 |
High School Assistant Teacher, Carpenter பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் | 21.12.2022 |